சூப்பர் ஸ்டாரிடம் ஆசி பெற்ற maddy!😎 – வைரல் வீடியோ உள்ளே!

rajinikanth-rmadhavan

மணிரத்னம் இயக்கிய ‘அலை பாயுதே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் மாதவன். முதல் படத்திலேயே அனைத்து இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியவர் நடிகர் மாதவன். அதற்கு பிறகு ‘மின்னலே’ , ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். பிறகு ரசிகர்களால் செல்லமாக maddy என்று அழைக்கப்பட்ட மாதவனுக்கு அதற்கு பிறகு படங்கள் எடுபடவில்லை. ‘எவனோ ஒருவன்’, ‘ஆர்யா’ போன்ற படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன. அதன் பிறகு … Read more

வெளியானது ‘பொன்னி நதி’ கிளிம்ஸ் வீடியோ!😍

ponni-nathi_PS1

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் ஆவார். திரைக் கதைக்கு தனி உயிர் கொடுத்து எடுப்பது அவரது தனிப்பட்ட ஸ்டைல் என்று கூறலாம். இதிகாச கதைகளை மையமாக கொண்டு கதை எடுப்பதில் கைதேர்ந்தவர் ஆவார். இவர் எடுத்த தளபதி, ராவணன் படங்கள் போன்றவை இதிகாசத்தை மையமாக கொண்டது. தற்போது வெளிவர இருக்கும் வரலாற்றை மையமாக கொண்ட கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் வெளிவர உள்ளது. இரு பாகங்களாக … Read more

‘தனுஷ்-அனிருத்’ பிளாக்பஸ்டர் காம்போ😍 – வைரல் புகைப்படங்கள் உள்ளே!

dhanush-anirudh-ravichander

நடிகர் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’. தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படமானது ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே மித்ரன் ஜவஹர் தனுஷை வைத்து யாரடி நீ மோஹினி, உத்தம புத்திரன், குட்டி முதலிய படங்களை இயக்கி … Read more

இந்தியாவிற்கு முதல் தங்கம்🥇 – மீராபாய் சானு பளு தூக்குதலில் வென்றார்!

meera-bai-chanu-gold

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியா தனது பதக்க வேட்டையை ஆரம்பித்துவிட்டது. பளு தூக்குதலில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா அணி இதுவரை நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி ஒரு வெண்கலம் அடங்கும். நேற்று நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர்கள் நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர். மீராபாய் சானு 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். முன்னதாக, … Read more

‘கன்டென்ட் ஆன ஆனந்த் ஸ்ரீனிவாசன்’ – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

anand-srinivasan

நெட்டிசன்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் கன்டென்ட். ஏதாவது சுவாரசியமான, சூடான, ட்ரெண்டான தகவல்களை ஒரு வாரமாவது வச்சு செய்வது அவர்களது வழக்கம். நகைச்சுவையாக, கேலியாக மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்வது அவர்களது வழக்கம். அந்த பாணியில் இந்த வாரம் சிக்கியவர் தான் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். நீங்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கும் சமூக வலைத்தளங்களில் கடந்த வாரத்தில் ஒரு முறையாவது இவரது ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்களை பார்த்து இருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து … Read more

கமலை புகழ்ந்த பாரதி ராஜா! – ரஜினி, அஜித்தோடு படம் எப்போது? – லோகேஷ் பதிலை பாருங்கள்!

lokesh-kanagaraj

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் பாரதி ராஜா. தமிழ் சினிமா துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பத்திரிகையாளர்கள் சார்பாக பாராட்டு விழா அளிக்கப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். வழக்கம் போல என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய பாரதி ராஜா என ஆரம்பித்தார். நண்பர்களாக பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மிகுந்த மகிச்சியாக உள்ளது. பத்திரிகையாளர்கள் விமர்சிக்கலாம் ஆனால் காயப்படுத்தக்கூடாது. அந்த … Read more

ரன்வீர் கஃபூர் நடிக்கும் படப்பிடிப்பில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ranbir-kapoor

பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் கஃபூர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் படப்பிடிப்பு தளமான சித்ரகூட்டில் நடைப்பெற்று வந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி கொண்டது. பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் கருப்பு புகை சுற்றி இருந்த பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த தீ விபத்தானது மர பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஏற்பட்டதாக … Read more

நாங்க வேற மாறி😎 – பதக்கங்களை வேட்டையாடிய அஜித் அணியினர்!🔥

ajith-kumar

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்புக்கு வந்து இருந்தார். திரைப்படங்களில் ஒரு பக்கம் நடித்து கொண்டிருந்தாலும் பைக்கிங் மற்றும் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் குமார். பொது மேடை நிகழ்ச்சிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாதவர் அஜித்குமார். திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் குமார் கலந்து கொள்வதற்காக … Read more

நான் ஓப்பனிங்! நீ ஃபினிஷிங்! – தர்ம அடி அடித்த ரோஹித், கார்த்திக்!

ravi-ashwin-dk

இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் T-20 போட்டி நேற்று டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்பு களம் இறங்கிய ஓப்பனிங் பட்ஸ்மான்களாக ரோஹித் சர்மா மற்றும் மிடில் ஆர்டரில் கலக்கி வரும் சூர்யா குமார் யாதவ் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். அருமையாக தொடங்கிய இந்திய அணியின் சூர்ய குமார் படம் 24 ரன்களில் வெளியேறினார். … Read more

சுஷாந்த்தின் உருவம் பதிக்கப்பட்ட T-ஷர்ட்டால் வந்த சர்ச்சை! – வலுக்கும் எதிர்ப்பு!😡

sushant-singh-rajput

பாலிவுட் நடிகரான சுஷாந் சிங் ராஜ்புட் ‘எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் மூலம் புகழ் பெற்றவர். அவர் 2020ஆம் வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 34. அவர் மரணம் பல சர்ச்சையை கிளப்பியது. மன அழுத்தத்தால் தான் அவர் இறந்தார் என ஒரு தரப்பு கூற இன்னோரு தரப்பினர் கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறினர். பெரும் சர்ச்சையை கிளப்பிய அவரது மரணம் பெரும் பேசு பொருளானது. … Read more