என்ன வாய்ஸ்யா?😍 பொன்னியின் செல்வன் ராட்சஸ மாமனே பாடல் வெளியானது!🔥

trisha

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவராவார். இவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் பாகம்-1 படம் வரும் செப்டம்பர்-30ஆம் தேதி அன்று உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பிரபு, நாசர், ஜெயராம், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைப்பெற்றது. இதில் தமிழ் சினிமாவின் இரு கண்களாக கருதப்படும் … Read more

அண்டர் காப் போலீஸாக கலக்கும் அதர்வா!🔥 – வைரலாகும் ‘ட்ரிக்கர்’ ட்ரைலர்!

atharvaa-murali

அதர்வா முரளி நடித்து இந்த மாதம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளிவர இருக்கும் படம்தான் ‘ட்ரிகர்’. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். அதர்வா முரளி, தன்யா ரவிச்சந்தர், அருண் பாண்டியன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவர் அதர்வா முரளி. கடந்த மாதம் வெளியான … Read more

படம் பாக்க போனா ஏலியன் மூஞ்சிலயே காரி துப்பும்!🤭 – கேப்டன் படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!😆

நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் உருவான ‘கேப்டன்’ திரைப்படம் நேற்று உலகெங்கும் வெளியானது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் கதையானது ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவ வீரர்கள் ஒவொருவராக கொல்லப்படுகிறார்கள். அவர்கள் எப்படி இறக்கிறார்கள்? யாரால் இறக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க ராணுவத்தில் இருக்கும் ஆர்யாவின் குழு வருகிறது. அவர்கள் சென்று என்ன நடக்கிறது? என்பது கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக்கதை. இப்படமானது … Read more

‘நாயகன் மீண்டும் வரான்!’🔥 – ஆசிய கோப்பை -விராட் கோஹ்லி , புவனேஷ்வர் குமார் அபாரம்!

virat-century

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றில் தனது மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லியும், கே .எல்.ராகுலும் களம் இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரை சத்தம் அடித்தனர். பின்பு அதிரடியாக அடித்து ரன் குவிக்க ஆரம்பித்தார் விராட் கோஹ்லி. பின்பு ரசிகர்கள் மிக நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட … Read more

‘இது ஒரு ஆபத்தான மிருகம்’ – எப்படி இருக்கு கேப்டன் திரைப்படம்?🤔

arya-captain

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான ‘கேப்டன்’ திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லஷ்மி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்மி ஆபிஸராக வரும் ஆர்யா, வித்யாசமான மிருகம் என ட்ரைலரே ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் … Read more

புதுமைப்பெண் திட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் வரவேற்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கீழ் ‘புதுமைப்பெண் திட்டம்’ கடந்த பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை நேற்று மு.க. ஸ்டாலின் சென்னயில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 6ஆம் முத்த 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாதம் 7ஆம் தேதி இந்த பணமானது நேரடியாக வங்கி கணக்கில் … Read more

ஆண்டவர் ரிட்டன்ஸ்🔥 – வெளியானது பிக்பாஸ் ப்ரோமோ!

kamalhassan

விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இது வரை மொத்தமாக 5 சீசன்கள் நடைபெற்று உள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் தனி வீட்டில் 100 நாட்கள் எப்படி இருக்கின்றனர்? எவ்வாறு நடந்து கொள்கின்றனர்? என்பதை வைத்து இறுதியில் யார் சரியாக நடந்து கொண்டாரோ அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த ஷோ முதலில் வட இந்தியாவில்தான் ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து … Read more

ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு சிலிண்டர் – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

rahul-ganghi-congress

குஜராத்தில் சட்ட சபைத்தேர்தல் இந்த ஆண்டு நடைப்பெற உள்ளது. இதனால் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அகமதாபாத்து சென்று இருந்தார். அங்கு அவர் பேசியதாவது, “குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். கொரோனா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும் 3000 ஆங்கில கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் பெண்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவோம். ரூ1000க்கு … Read more

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு!

chiranjeevi-dr-tamilisai

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரானா தமிழிசை சௌந்தர்ராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டையை வழங்கினார். மேலும் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்தவர்களுக்கு தெலுங்கின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டையை வழங்கினார். ரத்த தானம் மற்றும் கண் தானம் செய்யும் வகையில் உதவியுள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் தனது பாராட்டை தெரிவித்து உள்ளார். நடிகர் … Read more

புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

mk-stalin-ravind-kejriwal

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ‘புதுமைப்பெண் திட்டத்தை’ அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்து உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட்டார். இதன்படி தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை … Read more