Black & Whiteல் மாஸ் காட்டும் முதல்வர்!😃 செஸ் ஒலிம்பியாட்டின் டீசரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!😎

சென்னையில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ப்ரோமோ விடியோவை வெளியிட்டுள்ளார். இதன் தொடக்க விழா வருகின்ற 28ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மேலும் இந்த டீசரில் முதல்வர் ஸ்டாலின் கருப்பு வெள்ளையில் அசத்தியுள்ளார்.

chess-olymbiad

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், அதிதி சங்கர் மட்டும் தமிழக கலாச்சாரம் போற்றும் வகையில் பெண்கள் கோவில் முன்னர் பரதநாட்டியம் ஆடுவது போல் இந்த டீஸர் அமைந்து உள்ளது. இந்நிலையில் முதல்வர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளர்.

rajini-kanth
Spread the Info

Leave a Comment