நடிகர் அஜித் குமார் தற்போது தனது 61ஆம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதற்கு முன் ‘வலிமை’ படத்தை இயக்கிய ஹச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் ஹச்.வினோத் – அஜித் குமார் கூட்டணி மூன்றாம் முறையாக இணைய உள்ளது. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கஃயூர் தயாரிக்கிறார்.

அஜித் குமார் புது தோற்றத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை தாடியில் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. மேலும் கடந்த மாதம் திருச்சியில் உள்ள கிளப்பிற்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ வைரல் ஆனது.

மேலும் அவர் அணி 4 தங்கம் மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிறிய போட்டோ மற்றும் வீடியோ வெளியானாலே இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வரிசையில் இப்பொழுது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஒரு பேருந்தில் பயணிப்பது போல அந்த வீடியோ உள்ளது. இந்த விடியோவை அவரது ரசிகர் ஒருவர் எடுத்து உள்ளார். தற்போது அஜித்குமார் தனது 61ஆம் படத்தில நடிக்க கொண்டு இருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைப்பெறுகிறது. அங்கு எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ👇