இப்பொழுது பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து இருப்பார்கள். அதை நாம் பெரும்பாலும் கவனிக்காமல் இருந்து இருப்போம். இப்பொழுது மிக பிரபலம் ஆனதால் பழைய விடியோக்கலில் சிறு வேடங்களை பார்க்கும்போது நமக்கு ஆச்சிரியத்தை உண்டாகும்.

அந்த வீடியோ மற்றும் சினிமா காட்சிகளை நாம் ஏற்கனவே பார்த்து இருப்போம், ஆனால் கவனித்து இருக்க மாட்டோம். அந்த வகையில் பழைய சோப்பு விளம்பரம் ஒன்றில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளதை நாம் பெரும்பாலும் கவனித்து இருக்க மாட்டோம்.

திரிஷா நடித்து இருக்கும் இந்த விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆனது. இந்த விளம்பரத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.