விஜயோட இந்த AD பாத்துருப்பீங்க😍, அதுல ஃபகத் பசில்ல, திஷா பட்டானிய பாத்துருக்கீங்களா!😲

இப்பொழுது திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறு சிறு கதாபாத்திரங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருப்பார்கள். அதை நாம் பெரும்பாலும் கவனிக்காமல் இருந்து இருப்போம். காரணம் அப்போது அவர்கள் பிரபலம் ஆகாமல் இருந்து இருப்பார்கள்.

Fahadh Fazil

இப்பொழுது மிக பிரபலம் ஆனதால் அந்த பழைய விடியோக்களை பார்க்கும் பொது நமக்கே ஆச்சர்யத்தை உண்டாக்கும். அந்த விளம்பரங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருப்போம், அப்போது அவர் பிரபலம் அடையாமல் இருந்து இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த நகை விளம்பரத்தை நாம் பார்த்து இருப்போம்.

vijay-fahadh-fazil
Vijay – Fahadh Fazil

ஆனால் அதில் பஹத் பசில் நடித்து உள்ளதை நாம் கவனித்து இருக்க மாட்டோம். 2013ஆம் ஆண்டு வெளியான இந்த விளம்பரத்தில் விஜயோடு சேர்த்து பஹத் பசிலும் சேர்ந்து நடித்து இருப்பார். ஆனால் அப்போது அவர் பெரிதாக பிரபலம் அடையவில்லை. தற்போது அவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழும் முக்கியமான நடிகராக பார்க்கப்படுகிறார்.

vijay-fahadh-fazil
Vijay – Fahadh Fazil

மேலும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் விஜயோடு சேர்ந்து நடித்த அந்த நகைக்கடை விளம்பர வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. மேலும் இந்த விளம்பரத்தில் பாலிவுட்டில் தற்போது பிரபல நடிகையான திஷா பட்டானியும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter Embed Code Credits : Namakkal OTFC

Spread the Info

Leave a Comment