ஆலுமா டோலுமா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அதீதி! – டான்சர்ஸ் தோத்துருவாங்க போல😲

தற்போது பிரபலங்களில் மிகவும் வைரலாக இருப்பவர் அதீதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் ‘விருமன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ் கீரன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள விருமன் படமானது கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

viruman
Viruman

அறிமுகமான முதல் படத்திலேயே அதீதி ஷங்கர் அனைவரையும் தன பக்கம் இழுத்து விட்டார் என கூறலாம். இவருடைய நடனம் நன்றாக உள்ளது என ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து உள்ளனர். மேலும் இவர் பாடிய ‘மதுர வீரன்’ பாடும் சக்கை போடு போட்டது. எனவே இவர் ட்ரெண்ஸ்டாராக சமூக வலைத்தளங்களில் மாறி உள்ளார்.

viruman
Viruman

இவரது பேட்டிகள், பழைய புகைப்படங்கள் மற்றும் இவர் சம்மந்தமான ஏதாவது ஒரு விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் சென்று இருந்த ஒரு தனியார் கல்லாரியில் அஜித் குமார் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.

aditi-shankar
Aditi Shankar

வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாட்டிற்கு செம்மையாக குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை அவரது ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதோ அந்த வீடியோ👇

Twitter Embed Code Credits : AditiShankar Fans Club

Spread the Info

Leave a Comment