நடிகர் விஜய் உடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த பிரபல நடிகை!😃 – புகைப்படம் வைரல்!

நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டு உள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்திற்கு தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத்குமார், பிரபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

varisu
Varisu

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் அவர்கள் விமானத்தில் பயணித்து உள்ளார். அதே விமானத்தில் பிரபல நடிகை வரலட்சமி சரத்குமார் பயணித்து உள்ளார்.

vijay-varalaxmi-sarathkumar
Vijay – Varalaxmi Sarathkumar

இவர் விஜயோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். மேலும் புகைப்படம் குறித்த தகவலை பகிர்ந்து உள்ளார். இதுவரை இது போன்று விமானத்தில் பயணம் செய்தது இல்லை என்றும், தளபதி விஜய் அவர்களின் அருகே உட்கார்ந்து பயணித்தேன். அவரோடு அரட்டையடித்து சிறிது வந்ததாக பதிவில் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘சர்க்கார்’ பதற்றத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the Info

Leave a Comment