என்ன வாய்ஸ்யா?😍 பொன்னியின் செல்வன் ராட்சஸ மாமனே பாடல் வெளியானது!🔥

trisha

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவராவார். இவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் பாகம்-1 படம் வரும் செப்டம்பர்-30ஆம் தேதி அன்று உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பிரபு, நாசர், ஜெயராம், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைப்பெற்றது. இதில் தமிழ் சினிமாவின் இரு கண்களாக கருதப்படும் … Read more

அண்டர் காப் போலீஸாக கலக்கும் அதர்வா!🔥 – வைரலாகும் ‘ட்ரிக்கர்’ ட்ரைலர்!

atharvaa-murali

அதர்வா முரளி நடித்து இந்த மாதம் செப்டம்பர் 23ஆம் தேதி வெளிவர இருக்கும் படம்தான் ‘ட்ரிகர்’. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். அதர்வா முரளி, தன்யா ரவிச்சந்தர், அருண் பாண்டியன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவர் அதர்வா முரளி. கடந்த மாதம் வெளியான … Read more

படம் பாக்க போனா ஏலியன் மூஞ்சிலயே காரி துப்பும்!🤭 – கேப்டன் படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!😆

நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் உருவான ‘கேப்டன்’ திரைப்படம் நேற்று உலகெங்கும் வெளியானது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் கதையானது ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவ வீரர்கள் ஒவொருவராக கொல்லப்படுகிறார்கள். அவர்கள் எப்படி இறக்கிறார்கள்? யாரால் இறக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க ராணுவத்தில் இருக்கும் ஆர்யாவின் குழு வருகிறது. அவர்கள் சென்று என்ன நடக்கிறது? என்பது கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக்கதை. இப்படமானது … Read more

‘இது ஒரு ஆபத்தான மிருகம்’ – எப்படி இருக்கு கேப்டன் திரைப்படம்?🤔

arya-captain

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான ‘கேப்டன்’ திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லஷ்மி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்மி ஆபிஸராக வரும் ஆர்யா, வித்யாசமான மிருகம் என ட்ரைலரே ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தின் … Read more

நட்சத்திரம் நகர்கிறது படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!😍 – பா.ரஞ்சித் ட்வீட்!

rajinikanth

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெற்றிகரமாக திரைப்படங்களில் ஓடி கொண்டு இருக்குறது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், கலையரசன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். பா.ரஞ்சித்தின் படம் என்றாலே கதை வித்தியாசமாகத்தான் இருக்கும். வழக்கம் போல இப்படமும் வித்யாசமான கதை களத்தில் அமைந்து உள்ளது. ‘முற்போக்குத்தனம்’ , ‘ஆணாதிக்கம்’, ‘நாடக காதல்’, ‘LGBT’ ஆகியவற்றை பற்றி இப்படத்தின் விரிவாக கூறப்பட்டு உள்ளது. மேலும் காதலில் ஜாதி, மதம், அரசியல் ஆகியவை கலக்க … Read more

தமிழக அரசு சார்பாக திரைப்பட விருது வழங்கும் விழா – முக்கிய பிரபலங்களுக்கு விருது!

vikram-tamil-nadu-award

தமிழக அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவானது இன்று மாலை சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த விழாவில் அமைச்சர்கள் ம.சுப்ரமணியன், சாமி நாதன், சேகர் பட்டு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 2009-2014 வரையிலான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடலாசிரியர் என பல பிரிவுகளின் … Read more

பாரதி ராஜா விரைவில் வீடு திரும்புகிறார்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!😃

bharathi-raja

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ‘பாரதி ராஜா’. ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார். சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதி ராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிறகு உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை என வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருந்தார். இதனால் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நலம் விசாரித்து விரைவில் குணம் அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து இருந்தனர். பிறகு அறிக்கை ஒன்றில் ரசிகர்கள் … Read more

விஜயோட இந்த AD பாத்துருப்பீங்க😍, அதுல ஃபகத் பசில்ல, திஷா பட்டானிய பாத்துருக்கீங்களா!😲

fahadh-fazil-ad

இப்பொழுது திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறு சிறு கதாபாத்திரங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருப்பார்கள். அதை நாம் பெரும்பாலும் கவனிக்காமல் இருந்து இருப்போம். காரணம் அப்போது அவர்கள் பிரபலம் ஆகாமல் இருந்து இருப்பார்கள். இப்பொழுது மிக பிரபலம் ஆனதால் அந்த பழைய விடியோக்களை பார்க்கும் பொது நமக்கே ஆச்சர்யத்தை உண்டாக்கும். அந்த விளம்பரங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருப்போம், அப்போது அவர் பிரபலம் அடையாமல் இருந்து இருப்பார்கள். அந்த வகையில் … Read more

வேற லெவல் லுக்கில் சிம்பு – வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர்!🔥

simbu

நடிகர் சிம்பு நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து உள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஏற்கனவே சிலம்பரசனை வைத்து ‘விண்ணை தண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரு படங்களை எடுத்துள்ளார். தற்போது … Read more

‘எண்ணம் போல் வாழ்க்கை’😍 – லடாக்கில் பைக் ரைடு செய்யும் அஜித் குமார், மஞ்சு வாரியர்!

ajith-kumar-manju-warrier

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். மேலும் வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். படங்களை தவிர மற்ற விஷயங்களிலும் அஜித் குமார் ஆர்வம் காட்டி வருவது வழக்கம். பைக் ரைடு, குக்கிங், … Read more