ரா ரா! சரசக்கு ராரா! சந்திரமுகி -2 படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசு இயக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று மைசூரில் நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குனர் பி.வாசு, நடிகை ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. பாகுபலி மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் … Read more

சீயான் 61வைரல் புகைப்படம் இதோ😎! ரீச் அதிகமாகஇருக்கும் – பா.ரஞ்சித்!

சீயான் விக்ரம் நடிக்கும் 61ஆவது படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் மற்றும் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ், நடிகர் சிவக்குமார், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே திரைக்கு வரவிருக்கும் விக்ரமின் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படம் சினிமா ரசிகர்களுக்கு இடையே மிகுந்த … Read more

நம்பிக்கை முக்கியம் பிகிலு!!💪 9 ஆண்டுகளுக்கு பின்னர் பதிலளித்த சுஸ்மிதா சென்!!💑

சுஸ்மிதா செனை தெரியாத 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்ஸே இருக்க முடியாது. 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இவர் முன்னனி நடிகையாக வலம் வருபவர். ரட்சகன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்தது. 46 வயதாகும் இவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது தொழிலதிபர் லலித் மோடியுடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் தற்போது திருமணம் … Read more

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்!!😭

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவால் காலமானார். 70 வயதாகும் பிரதாப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழியாத கோலங்கள் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, மை டியர் மார்த்தாண்டம், சீவலபேரிப்பாண்டி போன்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் பல flimfare அவார்ட்களையும் வாங்கியுள்ளார். குணசித்ர வேடங்களில் நடிக்கும் இவர் மூடு பனி படத்தில் உள்ள “என் இனிய பொன்நிலாவே” பாடல் … Read more

முழுதாகவே கரிகாலனாக மாறிய விக்ரம்!!😎 PS -1னின் டப்பிங் வீடியோ viral!!

திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். இவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-1 படம் செப்டம்பர்-30 அன்று வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். A .R . ரஹ்மான் இப்பத்திற்கு இசைமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை கிளம்பியுள்ள இந்த படத்தின் டீஸர் ஜூலை-9 அன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் … Read more