ஆண்டவர் ரிட்டன்ஸ்🔥 – வெளியானது பிக்பாஸ் ப்ரோமோ!
விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இது வரை மொத்தமாக 5 சீசன்கள் நடைபெற்று உள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் தனி வீட்டில் 100 நாட்கள் எப்படி இருக்கின்றனர்? எவ்வாறு நடந்து கொள்கின்றனர்? என்பதை வைத்து இறுதியில் யார் சரியாக நடந்து கொண்டாரோ அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த ஷோ முதலில் வட இந்தியாவில்தான் ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து … Read more