மீண்டும் மீண்டுமா !!! மேலும் 44பேரை நீக்கிய ஓபிஸ்!!
கடந்த சில நாட்களாக அதிமுகவில் EPS மற்றும் OPSக்கு இடையே நடக்கும் மோதல்கள் தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாக உள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசுவது தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தற்காலிக அதிமுகவின் பொது செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி 18 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதில் ஓபிஸ்ஸின் இரு மகன்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அடங்குவர். இதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இது … Read more