‘நாயகன் மீண்டும் வரான்!’🔥 – ஆசிய கோப்பை -விராட் கோஹ்லி , புவனேஷ்வர் குமார் அபாரம்!

virat-century

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றில் தனது மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லியும், கே .எல்.ராகுலும் களம் இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரை சத்தம் அடித்தனர். பின்பு அதிரடியாக அடித்து ரன் குவிக்க ஆரம்பித்தார் விராட் கோஹ்லி. பின்பு ரசிகர்கள் மிக நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட … Read more

என்னடா குத்திட்டே?😥 – இந்தியாவை பழித்தீர்த்த பாக்கிஸ்தான்! இந்தியா போராடி தோல்வி!

team-pakistan

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான 2வது போட்டி இன்று துபாயில் நடைப்பெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 54 ரன்கள் எடுத்தது. பிறகு அடுத்தடுத்து இருவரையும் தங்களது விக்கெட்களை பறி கொடுத்தனர். அதன் பிறகு களம் … Read more

தோனிதான் அடுத்த சீசனுக்கும் கேப்டன்!😎 – தகவல் உறுதியானது!

ms-dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி ஜாம்பவான் வீரர்களில் ஒருவராவார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை சென்னை அணி விளையாடிய அத்தனைப் போட்டிகளிலும் எம்.எஸ்.தோனி தலைமை தாங்கி இருக்கிறார். கடந்த சீசனில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் மற்றும் சென்னை அணியின் சக வீரரான ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டு இருந்தார். அவர் தலைமை ஏற்று நடந்த போட்டிகள் பெருமபாலும் தோல்வியிலே முடிந்ததால் மீண்டும் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி! – சூப்பர் 4 முதல் ஆட்டத்தில் இலங்கை அபார வெற்றி!

srilanka-cricket

ஆசிய கோப்பை 2020ல் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைப்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக ரன்களை குவித்தது. தொடக்க பேட்ஸ்மேனான குர்பஸ் சிஸ்ச்சர்ஸ் மற்றும் பௌண்டரிகளாக விளாசினார் 45 பந்துகளை சந்தித்த இவர் 84 ரன்களை … Read more

சுத்தி சுத்தி அடித்த சூர்யகுமார் யாதவ்!🔥 – ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்தது இந்தியா!

suryakumar-yadav

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2022 தொடரின் மூன்றாம் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்தியா அணி சிறப்பாக ஆரம்பித்தது. சிறப்பாக தொடங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 21 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோஹ்லி மெதுவாக ரன்கள் சேர்த்தனர். 39 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 36 ரன்கள் … Read more

நாகினி பாய்ஸை நாக்கு தள்ளவைத்த நஜிபுல்லா!😃 – சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்தது ஆப்கானிஸ்தான்!

afghanistan-team

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாம் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் சாகிப் அல்ஹஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் எடுக்க தடுமாறியது. அதிகபட்சமாக மோசஸாடெக் ஹுசைன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்க்ளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பாக … Read more

பலே பாண்டியா🔥 – இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!💪

team-india

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் எடுக்க திணறியது. கேப்டன் பாபர் ஆசாம் 10 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டேனா இருந்தது. அதிகபட்சமாக மொஹம்மத் ரிஸ்வான் 45 ரன்கள் எடுத்தார். 20வது ஓவரில் … Read more

போ போ இந்த தடவ மிஸ் ஆகாது!😎 – இந்தியா vs பாகிஸ்தான் இன்று மோதல்!🔥

ind-vs-pak

கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதினால் பரபரப்பிற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இன்று நடைப்பெறும் ஆசியக்கோப்பை 2022 தொடரின் இரண்டாம் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஐ.சி.சி உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு … Read more

105 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி! – ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!

afghanistan

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளது. குரூப்-எ அணியில் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் ஹாங்காங்க் அணிகள் உள்ளன. குரூப்-பி அணியில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இன்று நடைப்பெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்ததே ரன் குவிக்க திணறியது. … Read more

மீண்டும் ‘சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு திரும்பிய டூ பிளெஸ்ஸிஸ்😍 – ஆனால்?🤔

faf-du-plessis

இந்தியாவில் நடைப்பெறும் ஐ.பி.எல் போட்டியானது மிகவும் பிரபலம் ஆனது. இப்போட்டியில் உள்நாட்டு மட்டுமல்லாது வெளி நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்வார்கள். வருடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து 2 மாதங்கள் நடைபெறும். மிக பெரிய கிரிக்கெட் விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் இத்தொடருக்கு உலக ரசிகர்கள் ஏராளம் எனவும் கூறலாம். மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும். ஆனால் இந்த வருடத்தில் இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு அணிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதில் … Read more