தீபாவளிக்கு தொடங்க உள்ளது 5ஜி சேவை!📱 – முகேஷ் அம்பானி அறிவிப்பு!
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் ஸ்மார்ட் போனிகளில் திணிக்கப்பட்டு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்போது கிடைக்கும் அடிப்படை மாடல் ஸ்மார்ட் போனிகளிலேயே ஏகப்பட்ட அம்சங்களோடு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று இன்டர்நெட். நாளுக்கு நாள் இன்டர்நெட்டின் மோகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் நிறுவனங்களும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டேனா இருக்கின்றனர். 2ஜி , 3ஜி, 4ஜி என அடுத்தடுத்து வளர்ந்து இப்பொது … Read more