ஜூலை-11 மாதம் ஆம் தேதி அதிமுகவிலிருந்து ஓபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி செல்வம் நீக்கினார். மேலும் இடைக்கால செயலராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் ஆதரவாளர்கள் அனைவரால் தேர்ந்தெடுக்க பட்டார். பிறகு ஓபிஸ் அவர்கள் இந்த பொதுக்குழு செல்லாது, நான் இல்லாமல் எப்படி செல்லும் மேலும் இடைக்கால செயலராக எடப்பாடி பழனிச்சாமி தேந்தெடுத்தது சட்டப்படி செல்லாது என கூறி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நேற்றைய தினம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனி செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து ஓபிஸ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது “மனக்கசப்பை விலக்கி ஒன்றுபட்டு செயல்படுவோம். இந்த அதிமுக கட்சியைஎம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கினார், அதன் பிறகு ஜெயலலிதா அவர்கள் வளர்த்தார். சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்பட தயாராக உள்ளேன்” என அவர் அழைப்பு கூறினார்.

இதைத் தொடர்ந்து சேத்தியாளரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி “அதிமுகவை சிலர் தன வசமாக முயற்சி செய்கிறார்கள். மேலும் ஓபிஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது” என கூறியுள்ளார்.