தொடர்ந்து சரியும் முட்டை🥚 விலை! வியாபாரிகள் கவலை!😥

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை இறங்குமுகமாகவே உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் பத்து காசுகள் சரிந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் சரிந்து 4 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுவதாவது இது ஆடி மாசம் என்பதால் அனைவரும் சைவ உணவிற்கு மாறியுள்ளனர் இதனால் முட்டை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் இந்த மாதம் முட்டை விலை மேலும் குறையும் ஆடி மாதம் முடிந்த பிறகு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Spread the Info

Leave a Comment