இந்தியா மற்றும் இங்கிலாந்து உடனான இரண்டாம் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள Lord’s மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா அணி 10 wicket வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ராஹ் அதிரடியாக பந்தை வீசி 6-Wicketsயை வீழ்த்தினார் மேலும் இது இவருடைய சிறந்த பெஸ்ட் bowling figures ஆகும். ரோஹித் ஷர்மாவும் தனது பங்கிற்கு அதிரடியாக சிக்ஸர்கள் விளையாசி அரை சதம் அடித்தார். இந்நிலையில் இன்று 2ஆம் போட்டியை வெல்வதற்கு இங்கிலாந்து ஆயத்தமாகிக் கொண்டிருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் அடுத்த வெற்றியை பதிவு செய்து தொடரை வெல்ல இந்தியா அணியும் தயாராகி கொண்டிருக்கிறது.

மேலும் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் விளையாடுவாரா? என்று எதிர்பாக்கப்படுகிறது. அவருக்கு பதில் ஷ்ரேயஸ் அய்யர் விளையாடுவர் என்று எதிர் பாக்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை பொறுத்த வரை ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ அணிக்கு திரும்பினாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மான்கள் மிகவும் மோசமான போர்மில் உள்ளதால் இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
