இந்தியா நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகின்றது. இன்றய தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் 175வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். விடுதைலக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு மற்றும் தேசிய கொடிக்கு மரியாதையை செலுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பலர் தங்கள் வீட்டில் தேசிய கொடியை ஏத்தினர். டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி மரியாதையை செலுத்தினர். பிறகு சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தலைவர்களை பற்றி பேசினார். மேலும் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து உள்ளது. விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் டிஜிட்டல் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினர். பிறகு மரியாதையை செலுத்திவிட்டு உரையாற்றினார். மேலும் அரசியல் பிரபலங்கள் பலர் கொடியேற்றினார். மேலும் பல அமையப்புகள் கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடினர்.
