பிரபல மல்யுத்த வீரரானவர் The Great khali. இவர் பஞ்சாப் மாநிலத்திலி உள்ள ஒரு சுங்க சாவடியில் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது வைரலாகி உள்ளது. சம்பவத்திற்கு முன்னாள் சுங்கசாவடி ஊழியர் காளியிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த காளி தன்னை அறைந்ததாக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் சுங்கசாவடி ஊழியர்கள் அனைவரும் சுற்றி வளைத்து சுங்கச்சாவடியை மூடியுள்ளார். இதனால் கடுப்பான காளி காரை விட்டு இறங்கி அவர்களோடு கோவமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
