பகத் ஃபாசில் நடித்து இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மலையாள திரைப்படம் மலையன்குஞ்சு. வரும் ஜூலை 22ஆம் தேதி வெளிவரும் இப்படத்தை ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் பகத் ஃபாசில். இவர் மலையாள நடிகரா இருந்தாலும் தமிழிலும் ரசிகர்கள் அதிகம். கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து இவருக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக மலையன்குஞ்சு திரைப்படம் வெளி வரவிருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ட்ரைலர்👇
Youtube Video Code Embed Credits: Muzik247