ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனிகளில் புதிய வகை malware attack கண்டறியப்பட்டுள்ளது. இந்த malware ஆனது google playல் உள்ள சில ஆஃப்ஸ்களில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Autolycos(ஆட்டோலிகோஸ் ) என்று கூறப்படும் இந்த malware ஆனது மிக ஆபத்தானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த malware உள்ள appsகள் மக்களால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது மற்றும் இதனால் மக்கள் தகவலை திருட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது

இது எந்த மாதிரி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்கலாம். இந்த malware மூலம் உங்கள் URLகளை httpயாக மாற்ற முடியும் அதாவது URLகளில் இரண்டு வகை உண்டு ஒன்று http மற்றும் https ஆகும். இதில் httpsல் உள்ள URLகள் என்பது அதிக பாதுகாப்பாக இருக்கும். இந்த malware ஆனது httpsல் உள்ள URLகளை httpயாக மாற்றும் மேலும் SMS உள்ள தகவல்களையும் திருட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதிலிருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள appsகள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்தால் உடனே uninstall செய்யுங்கள். இத்தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
- Vlog Star Video Editor
- Creative 3D Launcher
- Wow Beauty Camera
- Gif Emoji Keyboard
- Freeglow Camera 1.0.0
- Coco Camera v1.1
- Funny Camera’ by KellyTech
- Razer Keyboard & Theme’ by rxcheldiolola