செப்டம்பர் 7 – ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு வருகை!

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் எம்.பியுமான ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள போகிறார். இதற்கான பணிகள் அந்தந்த மாவட்டங்களில் தீவிரமாக நடைப்பெற்று கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக கன்னியாகுமயில் இருந்து பாதயாத்திரையை தொடங்க உள்ளார்.

Rahul Gandhi

இந்தியா அனைவர்க்கும் உடைய நாடு என்பதை மக்களிடம் கொண்டு செல்ல போவதாக கூறப்படுகிறது. இந்த பாதயாத்திரை மூலம் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்ஸை பலப்படுத்தும் நோக்கமாக பார்க்கப்படுகிறது.

Spread the Info

Leave a Comment