தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று அமைதி ஊர்வலம் நடந்து வருகிறது. இந்த ஊர்வலமானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கீழ் நடைப்பெறுகிறது.

சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கி சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முடிய உள்ளது. இந்த ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன், கனி மொழி, தயாநிதி மாறன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.