ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் பக்கத்தில் உள்ள நூலகத்தையும் திறந்து வைத்த முதல்வர் 1 லச்சம் மரக்கன்றுகளை வழங்கினார்.

பிறகு தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் நான் கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவனின் தொண்டனாக சிலையை திறந்து வைக்கிறேன்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைக்கும் மூன்றாவது சிலை என குறிப்பிட்டார்.
மேலும் தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி வருவதாக அவர் கூறினார்.
