சென்னையில் உள்ள அண்ணாநகரில் இன்று நடைப்பெற்ற ‘Happy Streets’ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அங்கு சைக்கிள் ஓட்டிய முதல்வர் பிறகு பாட்மிண்டன், பேஸ்கெட் பால், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை விளையாடினர்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எனக்கு கொரோனா வந்த போதிலும் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்க காரணம் என்னுடைய உடற் பயிற்சிதான்.
எனவே உடலை ஆரோக்கியமாக வைக்க அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இதனால் மன கவலைகள், கஷ்டங்கள் ஆகியவை குறையும், மேலும் நீங்கள் அனைவரும் உடல் பயிற்சி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.