தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று டெல்லிக்கு புறப்பட்டார். அங்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பர் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாற்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கார் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த விஷயங்களை பேசுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.