முதலமைச்சர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கீழ் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.

மாலை நடைப்பெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் தமிழக மக்களின் நலன்கள் குறித்து பேச்சுவார்த்தையில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mk-stalin
Tamil Nadu Chief Minister M.K. Stalin

பரந்தூர் விமான நிலையம், ஆன்லைன் ரம்மி சூதாட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான அறிக்கை ஆகியவை பற்றி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய உடனடி சட்டம் கொண்டு வருவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Spread the Info

Leave a Comment