பட்ஜெட் விலை மொபைல் போன்களில் தற்போது மிக பிரபலமான நிறுவனம் டெக்னோ. அதன் அடுத்த பட்ஜெட் போனை வருகின்ற 18ஆம் தேதி வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் 9 எனப்படும் இம்மாடலின் சிறப்பு அம்சம் அதன் ரேம் ஆகும். இது இந்தியாவில் வெளியிடப்படும் முதல் 11ஜிபி திறன் வாய்ந்த போன் ஆகும். மேலும் இதன் மத்த அம்சங்களை பார்ப்போம். 90ஹெர்ட்ஸ் ரெப்பிரேஷ் ரேட் டிஸ்பிலே, 5000mah பேட்டரி, 6.6இன்ச் ஹெச்.டி டிஸ்பிலே, mediatek helio G37 processorவுடன் வருகிறது.

மேலும் டூயல் கேமரா, 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் LED பிளாஷ் லைட் சிறப்பம்சங்களோடு வருகிறது. இந்த மொபைல் போன் ஸ்கை மிரர் மற்றும் இன்பினிட்டி ப்ளாக் நிறங்களில் வருகிறது மற்றும் இதன் விலை 10000 உள்ள இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.