முழுதாகவே கரிகாலனாக மாறிய விக்ரம்!!😎 PS -1னின் டப்பிங் வீடியோ viral!!

திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். இவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-1 படம் செப்டம்பர்-30 அன்று வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். A .R . ரஹ்மான் இப்பத்திற்கு இசைமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை கிளம்பியுள்ள இந்த படத்தின் டீஸர் ஜூலை-9 அன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது.

ponniyin-selvan-audio-launch

இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் அவர்கள் உடல் நிலை சரி இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பொன்னின் செல்வன் இசை வெளியிட்டு விழா முடிந்து இரண்டாம் நாளே Cobra படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விக்ரம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காரிகலனாக நடிக்கும் விக்ரம் தான் dubbing செய்த விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. mass ஆக பேசியுள்ள dubbing மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளதோடு மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களிடையே பேசும் பொருள் ஆகி உள்ளது.

vikram-dubbing-pas1
Spread the Info

Leave a Comment