அட நம அதீதி ஷங்கரா இது?😍 – சிறுவயது புகைப்படம் வைரல்!😉

அதீதி ஷங்கர் தமிழ் திரையுலகில் முதல் முதலாக விருமன் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். தற்போது இப்படமானது வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான இவரது நடிப்பை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

viruman
Viruman

மேலும் நன்றாக நடனம் ஆடுவது மட்டுமல்லாமல் ‘மதுர வீரன்’ பாடலையும் பாடி உள்ளார். இப்பாட்டானது அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார் அதீதி ஷங்கர்.

shankar-rajinikanth
Shankar – Rajinikanth

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் நடிகர் ஷங்கரோடு சிறு வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது முன்னதாகவே இணையத்தில் வெளி வந்துவிட்டது.

shankar-aditi-shankar
Shankar – Aditi Shankar – Rajamouli

ஆனால் தற்போது அதிதி ஷங்கர் பிரபலமானதால் அவரது பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் அவரது சிறுவயது புகைப்படம் ஒன்று கிடைத்து உள்ளது. அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்👇

aditi-shankar
Shankar – Aditi Shankar
Spread the Info

Leave a Comment